Bomb Threat | ``ஏர்போர்ட் கழிவறையில் சக்திவாய்ந்த வெடிகுண்டு’’ பெங்களூருவை பரபரக்க வைத்த மெயில்
``ஏர்போர்ட் கழிவறையில் சக்திவாய்ந்த வெடிகுண்டு’’ பெங்களூருவை பரபரக்க வைத்த மெயில்
பெங்களூரு கெம்பகவுடா சர்வதேச விமான நிலையத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்...
ஒரே வாரத்தில் இரண்டாவது முறையாக வெடிகுண்டு மிரட்டல்...
விமான நிலையத்தின் கழிவறையில் சக்திவாய்ந்த குண்டு வைக்கப்பட்டிடுப்பதாக இமெயில் மூலம் மிரட்டல்..
மொப்ப நாய் மற்றும் வெடிகுண்டு நிபுணர்கள் மூலம் நடத்திய சோதனையில் போலி மிரட்டல் என தெரியவந்துள்ளது..