POCSO Act | Arrest | இன்ஸ்டா காதல்.. சிறுமியை திருமணம் செய்த இளைஞர்.. போக்சோவில் தூக்கிய போலீசார்
- 17 வயது சிறுமியை திருமணம் செய்த இளைஞர் - பாய்ந்தது போக்சோ
- புதுச்சேரியில் இன்ஸ்டாகிராம் மூலம் பழகி17 வயது சிறுமியை திருமணம் செய்த இளைஞர் மீது போக்சோ பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. பரங்கிப்பேட்டையை சேர்ந்த விஷ்வா என்பவர் அரியாங்குப்பம் பகுதியை சேர்ந்த 17 வயது சிறுமியுடன் இன்ஸ்டாகிராமில் பழகியுள்ளார். பழக்கம் காதலாக மாறிய நிலையில் கடந்த 19ஆம் தேதி, திருமணமும் செய்து கொண்டார். பெற்றோர் கொடுத்த புகாரின் பேரில் விஷ்வா, கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.