பிரதமர் மோடி - விமானப்படை தளபதி ஆலோசனை
இந்திய விமானப்படை தளபதி அமர் பிரீத் சிங் மற்றும் தேசிய பாதுகாபு ஆலோசகர் அஜித் தோவல் ஆகியோருடன் பிரதமர் நரேந்திர மோடி ஆலோசனை..
பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், பாதுகாப்புத்துறை செயலர், முப்படை தளபதிகள், தேசிய பாதுகாப்பு ஆலோசகர்கள் ஆகியோருடனான ஆலோசனை கூட்டத்திற்கு பிறகு விமானப்படை தளபதியுடன் தனியே ஆலோசனை நடத்தி வருகிறார்.