கனடாவுல இந்த வருடம் நடக்கும் ஜி7 மாநாட்டில பிரதமர் மோடிக்கு அழைப்பு வருமா அப்டிங்குற ஒரு சந்தேகம் வலுத்துட்டு வந்த நிலையில எதுனால அந்த சந்தேகம் வந்தது, பிரதமர் மோடி உச்சி மாநாட்டில கலந்துப்பாரா அப்டிங்குறத பத்திலாம் தான் இன்னைக்கு நாம விரிவா பார்க்க போறோம்..
ஜி7உச்சு மாநாட்டில பங்கேற்க பிரதமர் மோடிக்கு அழைப்பு விட்டு இருக்காரு கன்னட பிரதமர் மார்க் கார்னி.. ஒவ்வொரு வருடமும் நாடின் பொருளாதாரம், வளர்ச்சி, பேரழிவு காலங்கள் பற்றிய தேவைகளையும், விவாதங்களையும் ஜி7 உறுப்பு நாடுகள் ஆலோசனை செய்வாங்க.. அதன்படி 51வது ஜி7 உச்சி மாநாடு கனடாவுல கனனாஸ்கிஸ் நகரில் வர15ம் தேதி தொடங்கி 17 ஆம் வரைக்கும் இரு நாட்கள் நடக்க இருக்கு.
ஜி7 அமைப்பில் அமெரிக்கா, பிரிட்டன், ஜெர்மனி, பிரான்ஸ், இத்தாலி, கனடா, ஜப்பான் ஆகிய நாடுகள் உறுப்பினர்களாக இருக்க நாடுகள் பங்கேற்க இருப்பதாக தகவல் சொல்லபடுது.
இந்தியா ஜி7 உறுப்பு நாடுகள் பட்டியல்ல இல்ல அப்டின்னாலும்
6 ஆண்டுகளாக சிறப்பு அழைப்பாளராக பங்கேற்கும் பிரதமர் மோடி பங்கேற்றுற்று வராரு.