"பாகிஸ்தான் தாக்குதல்களால் வீடுகளை விட்டு வெளியேறிய மக்கள் தற்போது திரும்பி வரலாம்"/ஜம்மு-காஷ்மீர் முதல்வர் உமர் அப்துல்லா அறிவிப்பு/பாகிஸ்தான் அத்துமீறியதால் எல்லைப் பகுதிகளில் வசித்த மக்கள் தங்கள் வீடுகளை விட்டு வெளியேறினர்/இந்தியா - பாக். இடையே சண்டை நிறுத்தம் ஏற்பட்டு இருக்கும் சூழலில், உமர் அப்துல்லா அறிவிப்பு/பூஞ்ச் நகரம் 80% முதல் 90% சதவீதம் வரை காலியாக உள்ளது - உமர் அப்துல்லா/"பாகிஸ்தானின் அத்துமீறல் போர் போன்ற சூழ்நிலையை உருவாக்கியது"