சிங்கப்பூர் தீ விபத்துக்கு பின்...மகனை தோளோடு கட்டி அணைத்து இந்தியா திரும்பிய பவன் || Pawan Kalyan

Update: 2025-04-13 10:04 GMT

ஆந்திர துணை முதல்வர் பவன் கல்யாண் சிங்கப்பூரில் இருந்து தனது மனைவி மற்றும் மகனுடன் ஐதராபாத் திரும்பினார். பவன் கல்யாணின் இளைய மகன் மார்க் சங்கர், சமீபத்தில் சிங்கப்பூரில் ஏற்பட்ட பள்ளி தீ விபத்தில் காயமடைந்தார். இதனைத் தொடர்ந்து சிங்கப்பூர் சென்ற பவன் கல்யாண், சிகிச்சை முடிந்து மனைவி மற்றும் மகனை ஐதராபாத்திற்கு அழைத்து வந்தார்.

Tags:    

மேலும் செய்திகள்