``வீட்டிலிருந்தே Part Time Job.. ஆன்லைனில் வேலை’’ நாடு முழுக்க நடந்த ஃப்ராடு..
ஆன்லைன் வேலை எனக் கூறி நாடு முழுவதும் 206 கோடி மோசடி செய்து 23 மாநில போலீசாரால் தேடப்பட்டு வந்த இணையவழி மோசடி மன்னர்கள் இரண்டு பேரை புதுச்சேரி சைபர் கிரைம் போலீசார் அதிரடியாக கைது செய்துள்ளனர்...