காய்ச்சலுக்கு பயன்படும் பாராசிட்டமால் 650-க்கு அதிரடி தடை - அதிர்ச்சி பின்னணி
கர்நாடகாவில் 15 வகையான மருந்துகளுக்கு தடை
15 வகையான மருந்துகள் மற்றும் மாத்திரைகளுக்கு தடை விதித்து கர்நாடக அரசு அதிரடி
பொதுமக்களின் உடல் நலத்துக்கு பாதிப்பு ஏற்படுத்தும் வகையில் உள்ளதால் கர்நாடக அரசு நடவடிக்கை
பாராசிட்டமால் 650, MITQ Q7 சிரப், PANTOCOAT-DAR உள்ளிட்ட மருந்துகளுக்கு தடை
வைட்டமின் B6 & வைட்டமின் D3 மாத்திரைகளுக்கு தடை
சோடியம் குளோரைடு ஊசி IP 0.9% w/v, இரும்பு சுக்ரோஸ் ஊசி USP 100ML, கலவை சோடியம் லாக்டேட் ஊசி I.P. RL -க்கு தடை