கோயில் யானையை கடுமையாக தாக்கும் பாகன் - வைரல் வீடியோ
கேரள மாநிலம் திருவனந்தபுரம் தேவசம் போர்டு கட்டுப்பாட்டில் உள்ள, ஸ்ரீ பாலசுப்பிரமணிய கோயில் யானையை பாகன் குச்சியால் கடுமையாக தாக்கியும், கால்களை இருக்கமாக கட்டியும் துன்புறுத்திய வீடியோ வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பாகன் மதுபோதையில் இது போன்று நடந்தகொண்டதாக கூறப்படும் நிலையில், பாகன் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கை வலுத்துள்ளது.
Next Story
