Ajithkumar Racing | அடுத்த ரேஸ்க்கு தீவிரமாக தயாராகும் பத்மபூஷன் அஜித்
நடிகர் அஜித்குமார் கார் ரேஸரா, இந்த சீசன்ல கலக்கிட்டு வராரு..
துபாயில ஆரம்பிச்சி அடுத்தடுத்து ரேஸ்னு பிஸியா சுத்திட்டு வர அஜித்குமார், ஜூன் கடைசியிலயும், ஜூலை ஸ்டார்ட்டிங்லயும் அடுத்தடுத்து நடக்க இருக்க GT4 ஐரோப்பிய சீரிஸ்ல பங்கேற்க இருக்காரு.
இதுக்காக சர்வதேச அளவுல பிரபலமான பால் ரிகார் PAUL RICARD சர்க்யூட்ல அஜித் டீம் தீவிரமா தயாராயிட்டு இருக்கு.