Operation Pimple-ஐ தொடங்கி அதிரவிட்ட இந்திய ராணுவம் - புயல் போல பாய்ந்து தீவிரவாதிகள் வேட்டை
காஷ்மீரில் 2 தீவிரவாதிகள் சுட்டுக்கொலை. ஜம்மு காஷ்மீர், குப்வாராவில் இந்திய ராணுவம் ஆபரேஷன் பிம்பிள் நடவடிக்கை. தீவிரவாதிகளின் ஊடுருவல் முயற்சியை முறியடித்த இந்திய ராணுவம். ராணுவத்தின் தேடுதல் வேட்டையில் 2 தீவிரவாதிகள் சுட்டுக்கொலை. குப்வாரா பகுதியில் ராணுவம் தொடர்ந்து தேடுதல் வேட்டை நடத்தி வருகிறது