திறக்கப்பட்ட சலால் அணையின் மதகுகள் | சீறி பாய்ந்தோடும் வெள்ளம்

Update: 2025-09-02 11:21 GMT

செனாப் நதியில் வெள்ளம்- சலால் அணையில் தண்ணீர் திறப்பு

ஜம்மு- காஷ்மீரில் பெய்த கனமழை காரணமாக செனாப் நதியில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டதால், அதன் குறுக்கே கட்டப்பட்ட சலால் அணையிலிருந்து தண்ணீர் திறந்துவிடப்பட்டது. செனாப் நதியில் அபாய குறியீட்டைத் தாண்டி தண்ணீர் பெருகியதால், அணையின் அனைத்து மதகுகள் வழியாகவும் தண்ணீர் திறக்கப்பட்டது. முன்னதாக பொதுமக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்