Odisha | Flight Crash | நடுவானில் திடீர் கோளாறு - தரையில் மோதிய விமானம் - உள்ளே இருந்தவர்கள் நிலை?
ஒடிசாவின் கன்சார் பகுதியில் தனியாருக்கு சொந்தமாக சிறிய ரக விமானம் விழுந்து நொறுங்கிய நிலையில் தீயணைப்பு வீரர்கள் மீட்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்..