வியூஸ் ஏற்ற இன்ஸ்டாவில் ஆபாசமாக ரீல்ஸ்.. உபியில் இளம்பெண்கள் கைது

Update: 2025-07-17 02:15 GMT

வியூஸ் ஏற்ற இன்ஸ்டாவில் ஆபாசமாக ரீல்ஸ்.. உபியில் இளம்பெண்கள் கைது

அரைகுறை ஆடையுடன் இன்ஸ்டாகிராமில் ரீல்ஸ் - 2 பெண்கள் கைது

உத்தரப்பிரதேசம் மாநிலத்தில் அரைகுறை ஆடையுடன் இன்ஸ்டாகிராமில் வீடியோ பதிவிட்ட 2 பெண்களை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

உத்தரப்பிரதேச மாநிலம் சம்பல் அருகே மேஹக், பாரி என்ற இரு பெண்கள் தங்களது இன்ஸ்டாகிராம் கணக்கில் பார்வையாளர்களின் எண்ணிக்கையை உயர்த்த, குறைவான ஆடை அணிந்தும் இரட்டை அர்த்தம் கொண்ட வீடியோக்களை பதிவிட்டும் வந்துள்ளனர். இவர்களது ஆபாச வீடியோக்கள் குறித்து பொதுமக்கள் அளித்த புகாரைத் தொடர்ந்து காவல்துறையினர் இருவரையும் கைது செய்துள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்