உங்கள் சம்பளத்திற்கு எவ்வளவு வரி?.. கண்டிப்பா தெரிஞ்சிக்கோங்க - பட்ஜெட்டில் வெளியான அறிவிப்புகள்
50 முக்கிய சுற்றுலா தலங்கள், மாநில அரசுகளுடன் இணைந்து மேம்படுத்தப்படும் என்று தெரிவித்தார். குறிப்பிட்ட சுற்றுலா குழுவினருக்கு விசா விண்ணப்ப கட்டணத்தில் இருந்து முற்றிலும் விலக்கு அளிக்கப்படும் என்றும் குறிப்பிட்டார். Heal in India போன்ற மருத்துவ சுற்றுலா திட்டங்கள் ஊக்குவிக்கப்படும் என்றும் நிர்மலா சீதாராமன் தெரிவித்தார்.