சிறை செல்லும் முதல்வர்களை பதவி நீக்க புதிய சட்டம்
முதல்வர்கள், அமைச்சர்கள் கைது செய்யப்பட்டு 30 நாட்கள் சிறையில் இருந்தால் அவர்களை பதவி நீக்கம் செய்ய புதிய சட்டம். மக்களவையில் இன்று அறிமுகம் செய்கிறார் உள்துறை அமைச்சர் அமித்ஷா.
கூட்டு குழுவின் பரிசீலனைக்காகவும் மசோதா அனுப்பப்பட உள்ளது. 30 நாட்கள் சிறையில் இருந்தால், 31வது நாள் பதவியை ராஜினாமா செய்ய வேண்டும், இல்லாவிட்டால் பதவியில் இருந்து நீக்கப்படுவர்