Nepal | Ladak | Gen Z Protest | நேபாளம், லடாக்கை தொடர்ந்து பெருவிலும் ஜென் 'Z' போராட்டம்
நேபாளம் லடாக்கை தொடர்ந்து பெரு நாட்டிலும் அரசுக்கு எதிராக ஜென் 'Z' தலைமுறையினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். குறிப்பாக அவர்கள் அரசின் ஊழலுக்கு எதிராகவும் சில பொருளாதாரக் கொள்கைகளுக்கு எதிராகவும் இந்த போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது போராட்டக்காரர்கள் மற்றும் போலீசாருக்கு இடையே மோதல் ஏற்பட்டது.