National Award |"அயராது பாடுபட்டதற்கு கிடைத்த பரிசு.." -தேசிய விருது பெற்ற தமிழக ஆசிரியர்கள் பேட்டி
"அயராது பாடுபட்டதற்கு கிடைத்த பரிசு.." - தேசிய விருது பெற்ற தமிழக ஆசிரியர்கள் பேட்டி
தேசிய விருது பெற்ற தமிழக ஆசிரியர்கள் மகிழ்ச்சி
டெல்லியில் நடைபெற்ற ஆசிரியர் தின விழாவில், தேர்வு செய்யப்பட்ட ஆசிரியர்களுக்கு குடியரசு தலைவர் திரவுபதி முர்மு தேசிய விருதுகளை வழங்கினார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய, தேசிய விருது பெற்ற தமிழகத்தை சேர்ந்த ஆசிரியர்களான, திருப்பூர் அரசு பள்ளி ஆசிரியையும், தஞ்சை தனியார் பல்கலைக்கழக பேராசிரியரும், விருது பெற்றதற்கு மகிழ்ச்சி தெரிவித்து, உறுதுணையாக இருந்த அனைவருக்கும் நன்றி தெரிவித்தனர்.