"நேரில் ஆஜராக வேண்டும்..." பெங்களூரு அதிர்ச்சியில் அடுத்த அதிரடி

Update: 2025-06-05 12:41 GMT

"நேரில் ஆஜராக வேண்டும்..." பெங்களூரு அதிர்ச்சியில் அடுத்த அதிரடி

பெங்களூரு கோர சம்பவம் தொடர்பாக தொடங்கப்பட்டுள்ள நீதி விசாரணை குறித்த விவரங்களை செய்தியாளர் பாரதிராஜாவிடம் கேட்போம்...

பெங்களூரு கூட்ட நெரிசல் - நீதிமன்றம் சரமாரி கேள்வி /பெங்களூரு கோர சம்பவம் தொடர்பாக கர்நாடகா உயர்நீதிமன்றம் சரமாரி கேள்வி/"கூட்டத்தை கட்டுப்படுத்த முறையான நெறிமுறைகளை பின்பற்றாதது ஏன்?"/ஆர்.சி.பி மற்றும் மைதான நிர்வாகத்திடம் விளக்கம் கேட்டுள்ளோம்- கர்நாடகா அரசு/கூட்ட நெரிசல் சிக்கி உயிரிழந்தவர்கள் குடும்பத்தினருக்கு ஆர்சிபி நிவாரணம் அறிவிப்பு/காயமடைந்தவர்களுக்கும் நிதி உதவி வழங்கப்படும்- ஆர்சிபி நிர்வாகம்

Tags:    

மேலும் செய்திகள்