கண்முன்னே உடைந்து சரிந்த மலை - பாறையில் சிக்கியவரை காப்பாற்றிய திக்திக் வீடியோ
கண்முன்னே உடைந்து சரிந்த மலை - பாறையில் சிக்கியவரை காப்பாற்றிய திக்திக் வீடியோ
உத்தரகாண்ட் மாநிலம், அல்மோரா பகுதியில நடந்து சென்ற சுற்றுலா பயணிகள் மேல பாறை உருண்டு விழுந்ததால பரபரப்பு ஏற்பட்டுச்சு... இதுல படுகாயம் அடைஞ்ச ஒருவர, மற்றொரு இளைஞர் துரிதமா செயல்பட்டு காப்பாத்தி இருக்காரு... அந்த காட்சிகள பாக்கலாம்...