மகா கும்பமேளாவின் கடைசி 5 நாட்கள்... அலைகடலென திரளும் மக்கள்

Update: 2025-02-21 08:07 GMT

மகா கும்பமேளாவின் கடைசி 5 நாட்கள்... அலைகடலென திரளும் மக்கள்

உத்தரப்பிரதேச மாநிலம் பிரயாக்ராஜ் மகாகும்பமேளாவில், இதுவரை சுமார் 57 கோடி பக்தர்கள் புனித நீராடியுள்ளனர். மகாகும்பமேளா கடந்த மாதம் 13ம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. இவ்விழா நிறைவடைய இன்னும் 5 நாட்களே உள்ள நிலையில், திரிவேணி சங்கமத்தில் புனித நீராட பக்தர்களின் வருகை தொடர்ந்து அதிகரித்து வருகிறது.

Tags:    

மேலும் செய்திகள்