ஹைதராபாத்தில் கனமழையால், சி.ஆர்.பி.எஃப். கேம்ப்பின் சுற்றுச்சுவர் இடிந்து விழுந்து விபத்துக்குள்ளானது. சுற்றுச்சுவர் இடிந்து விழுந்தபோது அந்த வழியாக காரில் பயணித்தவர்கள் நூலிழையில் உயிர்த்தப்பிய நிலையில் சம்பவம் தொடர்பான சிசிடிவி காட்சிகள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.