``நான் சொல்ற ஐடியாவ கேளுங்க; டிரம்பையே நாம கதறவிடலாம்’’ சீனுக்குள் வந்த பாபா ராம்தேவ்
அமெரிக்க பொருட்களை புறக்கணிக்க வேண்டும்- பாபா ராம்தேவ்
இந்தியாவுக்கு அமெரிக்கா 50 சதவீதம் வரி விதித்த நிலையில், அந்நாட்டு பொருட்களை இந்தியர்கள் புறக்கணிக்க வேண்டுமென யோகா குரு பாபா ராம்தேவ் தெரிவித்துள்ளார்.