திருப்பதி - பயணிகளை விரட்டிப்பிடிக்க முயன்ற சிறுத்தை/திருப்பதி மலை அடிவாரத்தில் பயணிகளை விரட்டிப்பிடிக்க முயன்ற சிறுத்தை/ஜூ பார்க் சாலையில் மோட்டார் சைக்கிளில் இருவர் சென்று கொண்டிருந்தனர்/சாலையோரம் பதுங்கிய சிறுத்தை மோட்டார் சைக்கிள் மீது பாய்ந்து விரட்டி பிடிக்க முயற்சி/மோட்டார் சைக்கிள் வேகமாக சென்றதால் அசம்பாவிதம் தவிர்ப்பு/பின்னால் சென்ற காரில் பொருத்தப்பட்ட கேமராவில் காட்சிகள் பதிவு/பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் எச்சரிக்கையுடன் பயணிக்க வேண்டுகோள்