நடிகை ராய் லட்சுமி மகா கும்பமேளாவுல கலந்துக்கிட்ட புகைப்படங்கள தன்னோட இன்ஸ்டாகிராம் பேஜ்ல பகிர்ந்துருக்காங்க...
மகா கும்பமேளால சினி பிரபலங்கள் எல்லாரும் கலந்துக்கிட்ட நிலைல அந்த வரிசைல நம்ம ராய் லட்சுமியும் இணைஞ்சுருக்காங்க... திரிவேணி சங்கமத்துல பக்திப் பரவசத்தோட புனித நீராடுன வீடியோவ ராய் லட்சுமி தன்னோட இன்ஸ்டா பேஜ்ல ஷேர் பண்ணிருக்காங்க