எஞ்சின் கோளாறு - கொல்கத்தாவில் விமானம் அவசர தரையிறக்கம் கொல்கத்தா விமான நிலையத்தில் ஸ்பைஸ் ஜெட் விமானம் அவசரமாக தரையிறக்கப்பட்டது. பாம்பேவில் புறப்பட்ட விமானத்தின் ஒரு எஞ்சினில் ஏற்பட்ட கோளாறு காரணமாக அவசரமாக தரையிறக்கியுள்ளனர். விமானம் பாதுகாப்பாக தரையிறங்கியதும் விமான நிலையத்தில் முழு அவசர நிலை திரும்பப்பெறப்பட்டது.