Kashi Temple | Raksha Bandhan | காசி விஸ்வநாதர் கோயிலில் களைகட்டிய ரக்‌ஷா பந்தன் சிறப்பு பூஜை

Update: 2025-08-10 03:00 GMT

Kashi Temple | Raksha Bandhan | காசி விஸ்வநாதர் கோயிலில் களைகட்டிய ரக்‌ஷா பந்தன் சிறப்பு பூஜை

காசி விஸ்வநாதர் கோயிலில் ரக்‌ஷா பந்தன் சிறப்பு பூஜை

உத்தரபிரதேச மாநிலம், வாரணாசியில் உள்ள காசி விஸ்வநாதர் கோயிலில் ரக்‌ஷா பந்தனையொட்டி, சிறப்பு பூஜை நடைபெற்றது. விழாவில் காசி விஸ்நாதர் சிறப்பு அலங்காரத்திற்குப் பிறகு தீபாரதனை காட்டப்பட்டது. மேலும் விழாவையொட்டி, கோயில் வண்ண விளக்குகளால் அலங்காரம் செய்யப்பட்டு, இசை கச்சேரியும் நடைபெற்றது. இதில் ஆயிரக்கணக்கானோர் கலந்து கொண்டு காசி விஸ்வநாதரின் அருள் பெற்றுச் சென்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்