"கர்நாடகாவில் ஒரு லட்சம் போலி வாக்காளர்கள்" ராகுல்காந்தி அடுத்த பகீர்

Update: 2025-08-10 14:01 GMT

"சரியான வாக்காளர் பட்டியலை வெளியிடுக" தேர்தலை நியாயமாக நடத்த முறையான வாக்காளர் பட்டியல் அவசியம் - ராகுல் காந்தி.பாஜகவுடன் இணைந்து தேர்தல் ஆணையம் வாக்கு திருட்டு.கர்நாடகாவில் ஒரு லட்சம் போலி வாக்காளர்கள் - ராகுல் காந்தி பகீர்

தேர்தல் ஆணையத்திற்கு வெளிப்படைத்தன்மை அவசியம்.வாக்காளர் பட்டியலை டிஜிட்டலில் வெளியிட வேண்டும். ஜனநாயகத்தை காப்பதற்காக நாங்கள் போராடிக் கொண்டிருக்கிறோம் - ராகுல் காந்தி

Tags:    

மேலும் செய்திகள்