Javed Akthar on Tamil | சமஸ்கிருதமா உருதா எது மூத்த மொழி? - புகழ்பெற்ற கவிஞர் சொன்ன பதில்
தமிழ் தான் மூத்த மொழி என பாலிவுட் கவிஞர் ஜாவேத் அக்தர் கருத்து
பாலிவுட்டின் புகழ் பெற்ற மூத்த கவிஞர் தமிழ் தான் மூத்த மொழினு தெரிவிச்சிருக்காரு..
பாடலாசிரியருமான ஜாவேத் அக்தர் அண்மையில் கலந்து கொண்ட நிகழ்ச்சியில ரசிகர் ஒருவர், சமஸ்கிருதம் மற்றும் உருது ஆகிய மொழிகள்ல எது பழமையான மொழினு கேள்வி எழுப்பினாரு...
இந்த கேள்விக்கு பதிலளித்த ஜாவேத் அக்தர், சமஸ்கிருதத்தின் தங்கை என்று உருது மொழியைக் கூறலாம்னும், சமஸ்கிருதம் சுமார் இரண்டாயிரம் ஆண்டுகள் பழமையான மொழினும் குறிப்பிட்டிருக்காரு..இவற்றை எல்லாவற்றையும் விட மிகவும் பழமையான மொழி தமிழ் மொழினு குறிப்பிட்டிருக்காரு...