Jammu Kashmir | `புதிய வானம்.. புதிய பூமி.. எங்கும் பனிமழை..' - சிலையாய் மாறிய நீர்நிலைகள்
ஜம்முகாஷ்மீர் மாநிலம் அனந்த்நாக்கில் வெப்பநிலை பூஜ்ஜியம் டிகிரி செல்சியசுக்கும் குறைவாக சென்ற நிலையில், நீர்நிலைகள் உறைந்து போயின.. தண்ணீர் உறைந்து சிலைபோல் மாறிய காட்சி கண்களுக்கு விருந்தாக அமைந்தது...