ஒரே நேரத்தில் 16 செயற்கைகோளை விண்ணில் செலுத்தும் இஸ்ரோ - உலகமே உற்றுநோக்கும் நிகழ்வு

Update: 2026-01-11 04:40 GMT

ஒரே நேரத்தில் 16 செயற்கைகோளை விண்ணில் செலுத்தும் இஸ்ரோ - உலகமே உற்றுநோக்கும் நிகழ்வு

ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவிலிருந்து நாளை காலை 10.17 மணிக்கு புவி கண்காணிப்பு பணிக்காக ஒரே நேரத்தில், 16 செயற்கைகோள்களை விண்ணில் செலுத்தும் பணியில் இஸ்ரோ முனைப்புடன் செயல்பட்டு வருகிறது. பி.எஸ்.எல்.வி. ராக்கெட் மூலம் நாளை இந்த செயற்கைகோள்கள் விண்ணில் ஏவப்பட உள்ளது.. ஏற்கெனவே கடந்த ஆண்டு மே மாதம் பி.எஸ்.எல்.வி.-சி 61 ராக்கெட் திட்டம் தோல்வியில் முடிவடைந்தது. இந்நிலையில், பி.எஸ்.எல்.வி.-சி 62 திட்டத்தை வெற்றிகரமாக செயல்படுத்த இஸ்ரோ திட்டமிட்டு செயல்படுகிறது. இதற்கான 24 மணிநேர கவுண்ட்-டவுண் இன்று காலை 10.17 மணிக்கு தொடங்குகிறது.

Tags:    

மேலும் செய்திகள்