Tirupathi ஏழுமலையான் கோயிலில் சால்வை கொள்முதலில் முறைகேடு-விசாரணை

Update: 2025-10-29 10:48 GMT

Tirupathi பெரும் அதிர்வலையை உண்டாக்கிய திருப்பதி ஏழுமலையான் கோயில் சால்வை முறைகேடு

ஏழுமலையான் கோயிலில் சால்வை கொள்முதலில் முறைகேடு-விசாரணை

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் முக்கிய பிரமுகர்களுக்கு வழங்கப்படும் சால்வை கொள்முதலில் பெரிய முறைகேடு நடந்ததாக குற்றச்சாட்டு எழுந்துள்ள நிலையில் ஊழல் தடுப்புப்பிரிவு மூலம் விசாரணை நடத்த

முடிவெடுக்கப்பட்டுள்ளது... ஒப்பந்தத்தில் விதிமுறைகள் மீறப்பட்டதோடு, தரமற்ற துணிகள் அதிக விலைக்கு வாங்கப்பட்டதாக புகார்கள் குவிந்த நிலையில்,

திருப்பதி திருமலை தேவஸ்தான அறங்காவலர் குழு இந்த அதிரடி முடிவை எடுத்துள்ளது. கிட்டத்தட்ட 50 கோடி ரூபாய் நிதி முறைகேடு செய்யப்பட்டுள்ளதாக

முதற்கட்ட தகவல் வெளியாகியுள்ளது. விஜிலன்ஸ் அதிகாரிகள் ஆவணங்களை கைப்பற்றியுள்ள நிலையில் தொடர்புடைய அதிகாரிகள் மற்றும் ஒப்பந்ததாரர்கள் மீது அதிரடி நடவடிக்கை எடுப்படும் என தகவல் வெளியாகியுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்