பாகிஸ்தானை பந்தாடிய இந்தியா - பட்டாசு வெடித்து கொண்டாடிய மக்கள்

Update: 2025-09-15 05:00 GMT

ஆசிய கோப்பை தொடரின் லீக் போட்டியில், பாகிஸ்தானை வீழ்த்தி இந்தியா வெற்றி பெற்றதை, இந்தியாவின் பல்வேறு நகரங்களில் பொதுமக்கள் கொண்டாடினார். பீகார் மாநிலம், பாட்னாவில் பட்டாசு வெடித்து, இளைஞர்கள் கொண்டாடினர். 

Tags:    

மேலும் செய்திகள்