`75 வயசாகி போச்சுனா ஒதுங்கிக்கோங்க’’ - ஓபனாக பேசிய RSS தலைவர்

Update: 2025-07-11 06:50 GMT

75 வயதானால் மற்றவர்களுக்கு வழி விடுங்கள் என RSS தலைவர் மோகன் பகவத் பேச்சு

“75 வயதாகி விட்டால் மற்றவர்களுக்கு வழி விட வேண்டும் என்று அர்த்தம். நீங்கள் வயதாகிவிட்டீர்கள்...ஒதுங்கி நின்று மற்றவர்களை உள்ளே வர விடுங்கள்“ - ஆர்.எஸ்.எஸ் தலைவர் மோகன் பகவத்

Tags:    

மேலும் செய்திகள்