இன்ஸ்ட்டா பழக்கம்... கணவனுக்கு டாட்டா - பெஸ்டியுடன் டும் டும் டும் - கன்றாவி லவ்
13 வருஷம் தாலி கட்டி குடித்தனம் நடத்துன கணவனையும், 8 வருஷம் பெத்து வளத்த மகனையும் நடுத்தெருவுல விட்டுவிட்டு கள்ளக்காதலனோட எஸ்கேப் ஆகி இருக்காங்க ஒரு இல்லத்தரசி... ஒரு வார இன்ஸ்டா காதல் அசுர வளர்ச்சி அடைந்த கதை இது...