பயங்கரவாதிகள் ஊடுருவலை தடுப்பது எப்படி? - தத்ரூப ஒத்திகை

Update: 2025-11-15 09:21 GMT

உத்தரப்பிரதேசம் மாநிலம் வாரணாசியில் தேசிய பாதுகாப்பு படை வீரர்களின் ஒத்திகை நிகழ்ச்சி நடைபெற்றது. கங்கை நதியில் மேற்கொள்ளப்பட்ட இந்த ஒத்திகையின் போது, வீரர்கள் தங்கள் முழு திறனையும் வெளிப்படுத்தினர். கங்கை நதி வழியே ஊடுருவ முயலும், பயங்கரவாதிகளை எப்படி தடுப்பது என்ற ஒத்திகை தத்ரூபமாக நிகழ்த்தி காண்பிக்கப்பட்டது.

Tags:    

மேலும் செய்திகள்