Himachal கண்முன்னே அப்படியே உடைந்து சரிந்த பிரமாண்ட மலை - ஷாக்கிங் வீடியோ
கண்முன்னே அப்படியே உடைந்து சரிந்த பிரமாண்ட மலை - ஷாக்கிங் வீடியோ
ஹிமாச்சலப்பிரதேசத்தில், மலையில் ஏற்பட்ட நிலச்சரிவு காரணமாக பெரிய பாறை ஒன்று சாலையில் உருண்டு விழுந்தது.
மண்டி மாவட்டம், சண்டிகர்- மணாலி தேசிய நெடுஞ்சாலையில், ஜிரி என்ற பகுதியில், சாலையின் நடுவே பெரிய பாறை உருண்டு விழுந்தது. இதனால் சாலை மூடப்பட்டு போக்குவரத்து தடைபட்டது.
இப்பகுதியில் கடந்த சில நாட்களாக பெய்து வரும் மழை காரணமாக நிலச்சரிவு ஏற்பட்டு பாறைகள் சாலைகளில் உருண்டு விழுவதால் வாகன ஒட்டிகள் பாதிக்கப்பட்டுள்ளனர்