``அடேய்..’’ பிரியாணிக்காக உயிரை துச்சமாக மதித்து இளைஞர் செய்த காரியம்

Update: 2025-06-14 07:32 GMT

கேரளாவில், மந்தி பிரியாணிக்காக நண்பர்களுடன் பந்தயம் கட்டி, கரை புரண்டோடும் ஆற்றில் இளைஞர் குதித்த காட்சிகள் வெளியாகியுள்ளன.

Tags:    

மேலும் செய்திகள்