`Hello, old friend' - மீண்டும் மல்லுக்கட்டும் ஜான் சீனா - ரேண்டி ஆர்டன்

Update: 2025-04-23 03:00 GMT

WWE WRESTLE MANIAல சாம்பியன்ஷிப் பெல்ட் வாங்கி அதிகமுறை பட்டம் வென்ற வீரர்னு சாதனைய படைச்சாரு ஜான் சீனா.

இதை தொடர்ந்து நடந்த RAW நிகழ்ச்சியில வந்த ஜான் சீனாவுக்கு, RKO போட்டு இன்ப அதிர்ச்சி கொடுத்திருக்காரு RANDY ORTON..

இதை அப்படியே சோசியல் மீடியால ஷேர் பண்ண RANDY, Hello, old friendநு போட்ட போஸ்ட் செம்ம வைரல்...

இதன்மூலம், அடுத்து நடக்கப்போற SPECIALSல இவங்க ரெண்டு பேரும் மல்லுக்கட்ட போறது உறுதியாகியிருக்கு.

இதை பார்த்த WWE FANS 2 பேரோட பழைய மேட்ச் கொடுத்த நினைவுகள புரட்டி பார்த்து, வீடியோக்களை ஷேர் பண்ணிட்டு வராங்க..

Tags:    

மேலும் செய்திகள்