இரவு முதல் கொட்டி தீர்க்கும் கனமழை - வெள்ளக்காடான மும்பை.. பொதுமக்கள் அவதி

Update: 2025-05-26 07:00 GMT

Mumbai | Heavy Rain | இரவு முதல் கொட்டி தீர்க்கும் கனமழை - வெள்ளக்காடான மும்பை.. பொதுமக்கள் அவதி

மகாராஷ்டிரா தலைநகர் மும்பையில் பெய்து வரும் தொடர் கனமழையால் பொதுமக்களின்இயல்பு வாழ்க்கை பாதித்துள்ளது...

இது குறித்த கூடுதல் தகவலை செய்தியாளர் ரமேஷ்குமார் வழங்கிட கேட்கலாம்...

Tags:    

மேலும் செய்திகள்