கோவாவில் தாறுமாறாக சரிந்த சுற்றுலா பயணிகள் வருகை - இட்லி மீது பழி போட்ட பாஜக MLA

Update: 2025-02-28 10:46 GMT

கோவாவில் தாறுமாறாக சரிந்த சுற்றுலா பயணிகள் வருகை - இட்லி மீது பழி போட்ட பாஜக MLA

கோவா மாநிலத்தில், கடந்த சில ஆண்டுகளாக வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் வருகை குறைவுக்கு இட்லி விற்பனையே காரணம் என பா.ஜ.க எம்.எல்.ஏ. மைக்கேல் லாபோ (Michael Lobo) குற்றம் சாட்டியது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. கோவா கடற்கரைகளில் வடா பாவ் விற்பனை செய்வதாகவும், சிலர் இட்லி-சாம்பார் விற்பதாகவும் பேசியுள்ளார். சுற்றுலாப் பயணிகளுக்கு என்ன சொல்ல முயற்சிக்கிறீர்கள்?... எந்த வகையான சுற்றுலாவை ஊக்குவிக்கிறோம்? என்றும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்