பாலியல் வழக்கு - பிரஜ்வல் ரேவண்ணா குற்றவாளி என தீர்ப்பு
பணிப்பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் பிரஜ்வல் ரேவண்ணா குற்றவாளி - கர்நாடக சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பு. ஜேடிஎஸ் கட்சியின் முன்னாள் மக்களவை உறுப்பினர் பிரஜ்வல் ரேவண்ணா குற்றவாளி என தீர்ப்பு