Former Kerala CM V.S. Achuthanandan passes away | கேரள முன்னாள் முதல்வர் காலமானார்
கேரள முன்னாள் முதல்வர் அச்சுதானந்தன் காலமானார்/கேரள முன்னாள் முதல்வர் அச்சுதானந்தன் காலமானார். அவருக்கு வயது 101 /மார்க்சிஸ்ட் கம்யூ. மூத்த தலைவர் அச்சுதானந்தன் காலமானார்/திருவனந்தபுரம் தனியார் மருத்துவமனையில் உயிரிழந்தார் அச்சுதானந்தன் /உடல்நிலை பாதிக்கப்பட்டு, மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் காலமானார்/2006 முதல் 2011வரை கேரள முதலமைசராக இருந்தவர் அச்சுதானந்தன் /மார்க்சிஸ்ட் நிறுவன தலைவர்களில் ஒருவர் அச்சுதானந்தன் /