ஓணம் பண்டிகையை முன்னிட்டு களைகட்டும் தோவாளை மலர் சந்தை

Update: 2025-09-04 05:18 GMT

ஓணம் பண்டிகை.. தோவாளையில் போட்டி போட்ட கேரளா வியாபாரிகள்

ஓணம் பண்டிகையை முன்னிட்டு களைகட்டும் மலர் சந்தை தோவாளை மலர் சந்தையில் சிறப்பு மலர் விற்பனை விற்பனைக்காக குவிக்கப்பட்டுள்ள 1000 டன் மலர்கள் போட்டி போட்டு வாங்கிச் சென்ற கேரள வியாபாரிகள்

Tags:    

மேலும் செய்திகள்