வடகிழக்கு மாநிலங்களில் கனமழை பாதிப்பு - கேட்டறிந்த பிரதமர் /வடகிழக்கு மாநிலங்களில் கனமழை வெள்ளத்தால் கடும் பாதிப்பு/கனமழை வெள்ளத்தால் ஏற்பட்ட பாதிப்புகள் குறித்து கேட்டறிந்தார் பிரதமர் மோடி/அசாம், சிக்கிம் மாநில முதல்வர்களுடன் தொலைபேசியில் பேசினார் பிரதமர் மோடி/மணிப்பூர் ஆளுநர் அஜய் பல்லாவிடமும் நிலைமை குறித்து கேட்டறிந்தார் பிரதமர் மோடி/கனமழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு அனைத்து உதவிகளையும் மத்திய அரசு செய்யும் என பிரதமர் மோடி உறுதி