Ex-Minister | கழுத்தில் மாலை போடுவது போல வந்து தாக்குதல் - ஒருநொடி அதிர்ந்துபோன முன்னாள் அமைச்சர்
Ex-Minister | கழுத்தில் மாலை போடுவது போல வந்து தாக்குதல் - ஒருநொடி அதிர்ந்துபோன முன்னாள் அமைச்சர்
மாலை போடுவது போல் முன்னாள் அமைச்சர் மீது தாக்குதல் - பரபரப்பு
உத்தரப் பிரதேசத்தில் ஒரு முன்னாள் அமைச்சருக்கு மாலை அணிவித்து விட்டு, அவரை தாக்கிவிட்டு தப்ப முயன்ற நபரை அக்கட்சியினர் பிடித்து தர்ம அடி கொடுத்தனர். ராய் பரேலி (Raebareli) பகுதியில் நடைபெற்ற ராஷ்ட்ரிய ஷோஷித் சமாஜ் கட்சியின் (Rashtriya Shoshit Samaaj Party - RSSP) நிகழ்ச்சிகாக, முன்னாள் அமைச்சரான சுவாமி பிரசாத் மௌரியா சென்று இருந்தார். அப்போது, அக்கட்சியினர் அவரை வரவேற்ற போது, ஒருவர் மாலை அணிவித்தபடி தாக்கிவிட்டு தப்பி ஓட முயன்ற நிலையில் பிடிபட்டார்.