#BREAKING || கேரளாவில் தரையிறங்கிய இங்கிலாந்தின் F-35 ரக போர் விமானம் - ஏன்?
கேரளாவில் அவசரமாக தரையிறங்கிய பிரிட்டிஷ் போர் விமானம்
போர் விமானம் திருவனந்தபுரத்தில் அவசர தரையிறக்கம்
இங்கிலாந்தின் எஃப் 35 ரக போர் விமானம் திருவனந்தபுரம் விமான
நிலையத்தில் அவசரமாக தரையிறக்கப்பட்டுள்ளது
விமானத்தில் எரிபொருள் குறைவாக இருந்ததால் திருவனந்தபுரத்தில்
அவசரமாக தரையிறக்கப்பட்டதாக தகவல்