மாசற்ற போகி பண்டிகையை கொண்டாட AAI வேண்டுகோள்
போகி பண்டிகையின்போது பிளாஸ்டிக் கழிவுகள், டயர்களை எரிக்க வேண்டாம் என இந்திய விமான நிலையங்கள் ஆணையம் வேண்டுகோள் விடுத்துள்ளது