காட்டு யானைகள் தன் குட்டிகளுடன் இப்படியா விளையாடும்? அரிய வீடியோ

Update: 2025-07-09 15:51 GMT

வனப்பகுதியில் குட்டிகளுடன் சேற்றில் விளையாடும் காட்டு யானைகள்

சத்தீஸ்கர் மாநிலத்தின் தரம்ஜய்கர் வனப்பகுதியில், காட்டுயானைகள் அதன் குட்டிகளுடன் சேற்றில் புரண்டு விளையாடும் சுவராஸ்யமான காட்சி வெளியாகியுள்ளது.

இயற்கை நிறைந்த வனப்பகுதிகளையே வீடுகளாககொண்டு வாழும் யானைகள், மழைக்காலத்தில் பசுமை சூழலிலும் புழுதியிலும் கூட்டத்துடன் சுதந்திரமாக விளையாடும் காட்சிகள் கிடைப்பது அரிது. அந்தவகையில் தரம்ஜய்கர் வனப்பகுதியில் யானைகள் கூட்டம், தனது குட்டிகளுடன் சேற்றில் விளையாடும் காட்சி, வனத்துறையினரின் கண்காணிப்பு ட்ரோன் கேமராவில் பதிவாகியுள்ளது. 

Tags:    

மேலும் செய்திகள்