Divorce| திருமணங்கள் தோல்வியில் முடிவதாக ரிப்போர்ட்... ஒரே வருடத்திற்குள் விவாகரத்து கோருவது ஏன்?

Update: 2025-09-24 02:44 GMT

இவ்ளோ நாளா Celebrity Couples தான் அதிகமா Divorce பண்ணிட்டு பிரிஞ்சு போயிடுறாங்கனு பொதுவா ஒரு Mindset இருந்தது.

ஆனா, சமீபத்துல வெளியான ஒரு RTI Report, Divorce Case எதிர்வீட்டுல இருக்கு, மேல் வீட்டுல இருக்கு, ஏன் உங்க வீட்டுல கூட இருக்குதுன்ற உண்மைய உரக்க உணர்த்தி இருக்கு.

Tags:    

மேலும் செய்திகள்